Monday, October 26, 2009

உடை


அன்னம்போல் வேண்டுகிறார் நடை

அடக்கமாக வேண்டுகிறார் உடை

எண்ணம்போல் இருந்திடவே

எதிர்க்கின்ற சதிகார

ஆண்வர்க்க ஆளுமையை உடை

2 comments:

Thenammai Lakshmanan said...

ஆண்வர்க்க ஆளுமையை உடை

முடிக்கும் விதம் சூப்பர்ப் பாலா

பரிதியன்பன் said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி தேனம்மை