Tuesday, November 13, 2007

இன்றைய துளிப்பா

சம்புகன் தவம்
இராமனின் வரம்
சிரச்சேதம்

குறையும் தூரம்
பெருகும் இடைவெளி
நகர மயம்