பாலா கவிதைகள்
சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக விடுதலைக்கான கவிதைக் களம்
Showing posts with label
வன்பகடி
.
Show all posts
Showing posts with label
வன்பகடி
.
Show all posts
Friday, February 19, 2010
வன்பகடி
வன்பகடி செய்கின்ற வன்முறை மாணாக்கர்
தம்தவற்றை தாமறியப் பெற்றோரே -நன்முறையில்
கண்ணியமாய் நல்லொழுக்கம் கற்பித்து காலமெல்லாம்
மண்ணில் வளர்ப்பீர் அறம்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)