Tuesday, December 1, 2009

நிர்மூலம்

முன்பு
செப்டம்பர் 11 பாரதி
டிசம்பர் 6 அம்பேத்கர்
ஆனால்
இப்போதோ
நம் நினைவுகளை நிர்மூலமாக்கி
இரட்டைக் கோபுரமும்
பாபர் மசூதியும்

2 comments:

விஜய் said...

ஆஹா என்ன ஒரு coincidence

இதுவரை யாரும் சிந்திக்காதது

ரொம்ப பிடித்தது

விஜய்

பரிதியன்பன் said...

நன்றி விஜய்
உங்கள் வருகையும் பாராட்டும்
என்னை வளர்க்கும்